கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

by Staff Writer 09-12-2021 | 11:33 AM
Colombo (News 1st) 84 கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை சிப்பாய்கள் 1,684 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.