வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட நியமனம்

by Staff Writer 09-12-2021 | 2:38 PM
Colombo (News 1st) வடமேல் மாகாண ஆளுநராக Admiral of the Fleet வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த ராஜா கொல்லுரே உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.