புருண்டி சிறையில் தீ ; 38 கைதிகள் உயிரிழப்பு

புருண்டி சிறையில் தீ ; 38 கைதிகள் உயிரிழப்பு

புருண்டி சிறையில் தீ ; 38 கைதிகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2021 | 10:20 am

Colombo (News 1st) ஆபிரிக்க நாடான புருண்டியிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 38 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கிடேகா (Gitega) பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை ஒன்றிலே​யே இந்த தீ விபத்து நேற்று முன்தினம் (07) சம்பவித்துள்ளது.

தீ விபத்தில் குறைந்தது 69 கைதிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக நாட்டின் உப ஜனாதிபதி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்