கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2021 | 11:33 am

Colombo (News 1st) 84 கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை சிப்பாய்கள் 1,684 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்