இயக்குனர் M. தியாகராஜன் காலமானார்

இயக்குனர் M. தியாகராஜன் காலமானார்

இயக்குனர் M. தியாகராஜன் காலமானார்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Dec, 2021 | 9:21 am

Colombo (News 1st) திரைப்பட இயக்குனர் M. தியாகராஜன் நேற்று (08) காலமானார்.

நடிகர் பிரபு நடித்த ‘வெற்றி மேல் வெற்றி’ மற்றும் கெப்டன் விஜயகாந்த நடித்த ‘மாநகர காவல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

வடபழனியில் அமைந்துள்ள AVM ஸ்டூடியோவின் அருகாமையில் உயிரிழந்த நிலையில் அன்னாரின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்