09-12-2021 | 6:26 PM
Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிப்பதாக அறிவித்த நாடுகள் அதற்கான விலையை செலுத்த வேண்டுமென சீனா எச்சரித்துள்ளது.
சீனாவின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் காரணமாக, ஒலிம்பிக் போட்டிகளுக்கு அரசாங்க பிரதிநிதிகளை அனுப்புவதில்லையென அமெரிக்கா, ப...