லிட்ரோ நிறுவனத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

பயன்படுத்தப்படாத பழைய Gas சிலிண்டர்களை மீள பெறுமாறு லிட்ரோ நிறுவனத்திற்கு அறிவிப்பு 

by Staff Writer 08-12-2021 | 11:04 AM
Colombo (News 1st) பயன்படுத்தப்படாத பழைய பொலித்தீன் முத்திரையுடன் கூடிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.  

ஏனைய செய்திகள்