காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2021 | 11:36 am

Colombo (News 1st) சூரியவெவ – மீகஹஜந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதான இருவர் இன்று (08) அதிகாலை காட்டு யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, யானை – மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளுக்கான இரண்டாம் தடுப்பை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்