எனது நாட்டின் நற்பெயரையும் பிரியந்தவையும் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கிருந்தது: மாலிக் அத்னன்

எனது நாட்டின் நற்பெயரையும் பிரியந்தவையும் பாதுகாக்க வேண்டிய தேவை எனக்கிருந்தது: மாலிக் அத்னன்

எழுத்தாளர் Staff Writer

08 Dec, 2021 | 10:38 pm

Colombo (News 1st) இலங்கை பொறியியலாளர் பிரியந்த குமார, பாகிஸ்தானின் சியால்கோட்டில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டபோது அவரை காப்பாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்ட மாலிக் அத்னன் (Malik Adnan) என்ற பாகிஸ்தான் பிரஜை, நியூஸ்ஃபெஸ்ட்டுடன் தமது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

மனித நேயத்திற்காகவும் நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பதற்காகவும் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் சியால்கோட்டில் இருந்து அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்