சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (07) மீள திறப்பு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (07) மீள திறப்பு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று (07) மீள திறப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2021 | 8:26 am

Colombo (News 1st) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் இன்று (07) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

22 நாட்களுக்குப் பின்னர், இந்த நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 50 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்