07-12-2021 | 3:27 PM
Colombo (News 1st) ஐக்கிய அரபு நாடுகள் கூட்டமைப்பினால் 2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் வாரத்தில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு கூட்டமைப்பு நாடுகளான ரஸ் அல் கைமா , அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம்-அல்-குவைன் மற்றும் புஜைராவில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் புதிய ப...