by Staff Writer 06-12-2021 | 5:19 PM
Colombo (News 1st) பாகிஸ்தானின் சியல்கோட்டில் (Sialkot) சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடற்பாகங்கள் இன்று (06) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அன்னாரின் உடற்பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.