Colombo (News 1st) நேற்று (04), 21 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (05) தெரிவித்தார்.

இதனிடையே, இன்று (05) இதுவரையில் புதிதாக 586 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
