இராஜினாமா ஜனாதிபதியால் நிராகரிப்பு - BOI தலைவர் 

தமது இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக BOI தலைவர் தெரிவிப்பு 

by Staff Writer 05-12-2021 | 7:12 PM
Colombo (News 1st) தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால தெரிவித்துள்ளார்.