யுத்த காலத்தில் அகற்றப்பட்ட குண்டொன்று வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு 

யுத்த காலத்தில் அகற்றப்பட்ட குண்டொன்று வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு 

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2021 | 5:27 pm

Colombo (News 1st) கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில், யுத்த காலத்தில் அகற்றப்பட்ட குண்டொன்றை வெட்டுவதற்கு முற்பட்ட போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 26 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது 15 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்