முல்லைத்தீவு கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Dec, 2021 | 7:24 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமற்போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்