05-12-2021 | 3:31 PM
Colombo (News 1st) மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளமையால், இன்று (05) மின் விநியோகம் துண்டிக்கப்படமாட்டாதென என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மாலை 06 மணி தொடக்கம் இரவு 09.30 மணி வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின...