03-12-2021 | 10:34 PM
Colombo (News 1st) கடந்த ஒரு வார காலத்திற்குள் வடக்கு கடற்கரை பிரதேசங்களில் அடையாளம் தெரியாத 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே, சடலங்களைஅடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் நேற்று (02...