இலங்கை முதலீட்டு சபை உறுப்பினர்கள் சிலர் இராஜினாமா

இலங்கை முதலீட்டு சபை உறுப்பினர்கள் சிலர் இராஜினாமா

இலங்கை முதலீட்டு சபை உறுப்பினர்கள் சிலர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2021 | 8:41 pm

Colombo (News 1st) முக்கிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் சிலர் அவர்களது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

உரிய பொறுப்புகளுக்கு உரியவர்கள் நியமிக்கப்படாமை இதற்கான காரணம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் நோக்கிற்கு அமைவாகவே இந்த பதவிகளை ஏற்றதாக முதலீட்டு சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்