மஞ்சு லலித் வர்ணகுமார பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் 

by Staff Writer 01-12-2021 | 10:06 AM
Colombo (News 1st) மஞ்சு லலித் வர்ணகுமார, சபாநாயகர் முன்னிலையில் இன்று (01) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்காக மஞ்சு லலில் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.