பசில் ராஜபக்ஸ இந்தியா விஜயம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியா விஜயம்

by Staff Writer 01-12-2021 | 7:31 AM
Colombo (News 1st) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.