நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2021 | 10:08 pm

Colombo (News 1st) வரலாறு காணாதவாறு பணம் அச்சிடப்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் நாட்டின் பணவீக்கம் 9.9 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் நாட்டின் பணவீக்கம் 7.6 ஆக காணப்பட்டது.

கொழும்பு நுகர்வோர் சுட்டெண் தரவுகளுக்கு அமைய, நவம்பர் மாதம் உணவு வகைகளின் விலை 5.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அரிசி மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்தமையே இதற்கு காரணமாகும்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் பதிவான மிகவும் அதிக பணவீக்கம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்