31-12-2021 | 5:05 PM
Colombo (News 1st) பிலிப்பைன்ஸை தாக்கிய ராய் சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 82 பேர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சூறாவளியினால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 1,147 ஆக பதிவாகியுள்ளது.
5,30,000-இற்கும் மேற்பட்ட...