Gas வெடிப்பு தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச 

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2021 | 11:03 am

Colombo (News 1st) சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (30) பாராளுமன்றத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்