மஹிந்த சமரசிங்கவிற்கு பதிலாக மஞ்சு லலித் வர்ண குமார பாராளுமன்றத்திற்கு தெரிவு 

மஹிந்த சமரசிங்கவிற்கு பதிலாக மஞ்சு லலித் வர்ண குமார பாராளுமன்றத்திற்கு தெரிவு 

மஹிந்த சமரசிங்கவிற்கு பதிலாக மஞ்சு லலித் வர்ண குமார பாராளுமன்றத்திற்கு தெரிவு 

எழுத்தாளர் Bella Dalima

30 Nov, 2021 | 6:52 pm

Colombo (News 1st) மஹிந்த சமரசிங்க இராஜினா செய்தமையால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானியை வௌியிட இன்று (30) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த சமரசிங்க அண்மையில் இராஜினாமா செய்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்