மேலும் 23 கொரோனா மரணங்கள்

மேலும் 23 கொரோனா மரணங்கள்

மேலும் 23 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Nov, 2021 | 7:04 pm

Colombo (News 1st) 23 கொரோனா மரணங்கள் நேற்று (28) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (29) அறிவித்துள்ளார்.

இதனிடையே, இன்றைய தினம் (29) இதுவரையில் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்