மகாவலி கங்கைக்குள் கார் வீழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார் 

மகாவலி கங்கைக்குள் கார் வீழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார் 

மகாவலி கங்கைக்குள் கார் வீழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார் 

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2021 | 3:47 pm

Colombo (News 1st) கண்டி – இலுக்மோதர பகுதியில் மூவருடன் பயணித்த காரொன்று மகாவலி கங்கைக்குள் வீழ்ந்துள்ளதில் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

நேற்று (27) இரவு கண்டி – பேராதனை வீதியில் பயணித்த குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர் மற்றும் காரை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்