கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம்: மற்றுமொரு சிறுமி உயிரிழப்பு

கிண்ணியா படகுப்பாதை அனர்த்தம்: மற்றுமொரு சிறுமி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2021 | 2:55 pm

Colombo (News 1st) கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 06 வயதான மற்றுமொரு சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அதற்கமைய, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி படகுப்பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 06 பேர் உயிரிழந்திருந்தனர்.

விபத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்