27-11-2021 | 4:05 PM
Colombo (News 1st) தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள Omicron கொரோனா பிறழ்வு போன்ற புதிய பிறழ்வுகள் இலங்கையிலும் பரவக்கூடும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தாலும், புதிய வைரஸிற்கு எதிரான வீரியம் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் ப...