மேற்கிந்தியத்தீவுக்கு எதிரான போட்டி: இலங்கை வெற்றி

மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி 

by Staff Writer 25-11-2021 | 2:22 PM
Colombo (News 1st) மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 187 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.