மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2021 | 6:26 pm

Colombo (News 1st) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியீட்டியது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 386 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்றாம் நாள் முடிவில் 09 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது.

நான்காம் நாளான நேற்று (24) எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, 230 ஓட்டங்களை பெற்று தொடரில் தோல்வியடைந்தது.

தொடரின் ஆட்ட நாயகனாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்