பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்கும் மஹிந்த சமரசிங்க 

பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்கும் மஹிந்த சமரசிங்க 

பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்கும் மஹிந்த சமரசிங்க 

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2021 | 1:48 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளதாக மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளமையால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக மஹிந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்