கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேண தீர்மானம்

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேண தீர்மானம்

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேண தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2021 | 9:37 am

Colombo (News 1st) கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், நிலையான வைப்பீடு வசதிகளுக்கு (SDFR) 5 வீதமாகவும் மற்றும் நிலையான கடன் வசதிக்கு (SLFR) 6 வீதமாகவும் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்