அரசின் 2/3 பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது – மைத்திரிபால சிறிசேன 

அரசின் 2/3 பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது – மைத்திரிபால சிறிசேன 

அரசின் 2/3 பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது – மைத்திரிபால சிறிசேன 

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2021 | 11:45 am

Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்