English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
24 Nov, 2021 | 4:42 pm
Colombo (News 1st) சிறுகோளை (Asteroid) தாக்கி அழிக்கும் விண்கலத்தை நாசா ஏவியுள்ளது.
சிறுகோளைத் தகர்ப்பதற்கான உலகின் முதலாவது தொழில்நுட்பமாக இது அமைந்துள்ளது.
இந்த விண்கலம் சிறுகோளைத் தாக்கி அதன் வேகம் மற்றும் போக்கை மாற்றக்கூடியது.
டார்ட் (DART) எனப்படும் குறித்த விண்கலம் SpaceX Falcon 9 ரொக்கட்டில் வைத்து இரவு 10.21-க்கு ( Pacific Time) கலிபோர்னியாவில் உள்ள Vandenberg விண்வௌி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
பாரிய விண்கற்கள் ஏற்படுத்தும் அழிவிலிருந்து பூமியை பாதுகாக்க இந்த திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.
15 May, 2021 | 02:42 PM
23 Feb, 2021 | 11:52 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS