Glyphosate தடை நீக்கம் குறித்து ஒழுக்காற்றுவிசாரணை

Glyphosate தடை நீக்கம் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை - மஹிந்தானந்த அளுத்கமகே

by Staff Writer 23-11-2021 | 8:47 AM
Colombo (News 1st) அரச கொள்கைக்கு மாறாக Glyphosate தடையை நீக்கியமை தொடர்பில் களைநாசினி பதிவாளரை பதவி நீக்கம் செய்து, ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.