பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்

எழுத்தாளர் Bella Dalima

23 Nov, 2021 | 6:21 pm

Colombo (News 1st) கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலவியல் குழப்ப நிலை தாழமுக்கமாக வலுவடைவதால், பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்