கிருமி நாசினி மீதான தடையை நீக்கும் வர்த்தமானி வலுவிழக்க செய்யப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே 

கிருமி நாசினி மீதான தடையை நீக்கும் வர்த்தமானி வலுவிழக்க செய்யப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே 

கிருமி நாசினி மீதான தடையை நீக்கும் வர்த்தமானி வலுவிழக்க செய்யப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே 

எழுத்தாளர் Staff Writer

23 Nov, 2021 | 11:08 am

Colombo (News 1st) Glyphosate உள்ளிட்ட கிருமி நாசினிகளுக்கான தடையை நீக்கி, களைநாசினி பதிவாளரால் வௌியிடப்பட்ட வர்த்தமானி வலுவிழக்கச் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்