23-11-2021 | 4:32 PM
Colombo (News 1st) காஷ்மீரின் பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளர் குர்ரம் பர்வேஸை இந்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
சாதாரணமாக பிணை பெறமுடியாத, கடுமையான, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியமை, சதித்திட்டம் தீட்டிய...