ஹட்டன் - கொழும்பு வீதியில் போக்குவரத்து நெரிசல் 

ஹட்டன் - கொழும்பு வீதியின் கினிகத்ஹேனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் 

by Staff Writer 22-11-2021 | 7:21 PM
Colombo (News 1st) எரிபொருள் பௌசரொன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியில் நிறுத்தப்பட்டுள்ளமையால், ஹட்டன் - கொழும்பு வீதியின் கினிகத்ஹேனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.