ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க தடை 

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க தடை 

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க தடை 

எழுத்தாளர் Staff Writer

22 Nov, 2021 | 2:53 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலிபான் அரசின் புதிய கட்டுப்பாடுகளின் கீழ் பெண்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் ஊடகவியலாளர்களும் தொகுப்பாளினிகளும் தலையை மறைக்கும் வகையில் ஆடைகளை அணிந்தே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வௌிநாட்டு கலாசாரங்களை பிரபல்யப்படுத்தும் திரைப்படங்களுக்கும் ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்