22-11-2021 | 7:14 PM
Colombo (News 1st) 2021 வானொலி அரச விருது விழா, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) இடம்பெற்றது.
இவ்வாண்டுக்கான சிறந்த தமிழ் ஆண் செய்தி வாசிப்பாளருக்கான விருதை நியூஸ்பெஸ்ட்டின் ஜெப்ரி ஜெபதர்ஷன் சுப்ரமணியம் சுவீகரித்தார்.
இதனிடையே, ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சிபூர்வ நி...