21-11-2021 | 3:21 PM
Colombo (News 1st) உரிய தரத்துடனான சிறந்த பலனைத் தரக்கூடிய தாவர ஊட்டச்சத்து உரத்தை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய நிபுணர்கள் உள்ளிட்டோர் ஜனாதிபதியிடம் முன்வைத்த விவசாய திட்டத்திற்கு ஏற்ப இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, நாட்டுக்கு தேவையான சிறந்த பலனைத் தரக்...