19-11-2021 | 2:30 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியா, இங்கிலாந்திற்கிடையிலான ஆஷஸ் தொடர் ஆரம்பமாக இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை Tim Paine இராஜினாமா செய்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவுஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்ற...