கோழி இறைச்சி விலை சடுதியாக அதிகரிப்பு

கோழி இறைச்சி விலை சடுதியாக அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Nov, 2021 | 7:40 pm

Colombo (News 1st) சந்தையில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி இன்று 830 ரூபாவிற்கு விற்கப்பட்டது.

3 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிவதாகவும் கோழி இறைச்சிக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் நுகர்வோர் கூறுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்