17-11-2021 | 4:09 PM
இயக்குநரும் நடிகருமான R.N.R.மனோகர் இன்று (17) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.
நகுல் மற்றும் சுனைனா இணைந்து நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான மாசிலாமணி படத்தை R.N.R.மனோகர் இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து 'வேலூர் மாவட்டம்' என்ற படத்தை இயக்கியிருந்தார்.
மேலும் சலீம், என்னை ...