புத்தளத்தில் தேங்காய் விலை அதிகரிப்பு

புத்தளத்தில் தேங்காய் விலை அதிகரிப்பு

by Staff Writer 16-11-2021 | 11:22 AM
Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது. தெங்கு முக்கோண வலயங்களில் ஒன்றான புத்தளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைவடைந்தமையால், அதன் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.