புத்தளத்தில் தேங்காய் விலை அதிகரிப்பு

புத்தளத்தில் தேங்காய் விலை அதிகரிப்பு

புத்தளத்தில் தேங்காய் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2021 | 11:22 am

Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளது.

தெங்கு முக்கோண வலயங்களில் ஒன்றான புத்தளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைவடைந்தமையால், அதன் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்