அருட்தந்தை சிறில் காமினி 2ஆவது நாளாகவும் CID இல் ஆஜர் 

அருட்தந்தை சிறில் காமினி 2ஆவது நாளாகவும் CID இல் ஆஜர் 

அருட்தந்தை சிறில் காமினி 2ஆவது நாளாகவும் CID இல் ஆஜர் 

எழுத்தாளர் Staff Writer

16 Nov, 2021 | 10:54 am

Colombo (News 1st) அருட்தந்தை சிறில் காமினி, இரண்டாவது நாளாக இன்றும் (16) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

நேற்றைய தினமும் (15) 07 மணித்தியால வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அருட்தந்தை தெரிவித்த கருத்து… 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்