16-11-2021 | 3:24 PM
நடிகர் அஜித்தின் 'உன்னைத் தேடி' படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மாளவிகா.
தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடி கட்டு, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, திருட்டுப்பபயலே, நான் அவன் இல்லை, வியாபாரி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
மேலும், பேரழகன், சித்திரம் ப...